புதுக் கவிதைப் பிரபஞ்சம்
பாப்பா
குதித்தோடி வா என் குட்டிக் கவிதையே,
தோள் வந்து நீ
தொற்றிக் கொளும் போதெல்லாம்
சுடர்மாலை கழுத்தில் விழுந்தது போல் உணர்கிறேன்
மட்ட மல்லாக்க மொட்டை மாடியிற் படுத்து
உனக்குக் கதை சொன்ன போதெல்லாம்
வானிற் தெரிந்த விண்மீன்கள் கூட நின்
கண் மீன்களின் பிரதிபலிப்போ என்னவோ ?
குட்டிப் பிசாசே – என
உனை யாரும் திட்டினால்
உம்ம்ம . . . ! என்
கொங்கணப் பார்வையில் அவர்கள்
கொக்காகக் கடவர் !
என் சீதேவி . . .!
உனைச் சுமந்த ஒரே காரணத்தால்
என் கைகளே கமலங்கள் ஆகும்
பாக்கியம் பெற்றன.
அகிலத்தைத் தலைசுமந்த பாக்கியம்
ஆதிசேஷனுக்கு வாய்த்திருந்தது
ஆனால் சொர்க்கத்தைத் தோள்சுமந்த பாக்கியம்
எனக்கு மட்டுமே வாய்த்தது.
எனக்கு
வேர்த்தால் விசிறுவனோ
வெறுமே நின் அருகமர்ந்து
கைவீசம்மா பாடல் அன்றோ பாடுவன் ?
நின் சிரிப்பலைகளின்
தெள்ளேணக் கிலுகிலுப்பில்
என் வீட்டுக் கூரையில்
ஏன் இனி வாஸ்து மணி ?
வட்டமிட்டபடி எப்போதும்
வளர்மனை விதானம் எங்கும்
வனதேவதைகளே வாருங்கள்
வண்ணச் சிறகால் விசிறுங்கள்
இந்தக் குட்டித் தேவதையின் வதனம்
வியர்த்து விடக் கூடாதன்றோ ?
வெள்ளிக் கிரணக் கைநீட்டும்
வெண்ணிலாவுக்கு இப்போதெல்லாம்
புவியின் மீது ஈர்ப்பு விசை
அதிகம் என்கிறார்கள்
அறிவியலார்கள்
நின்னுடன்
விளையாட வேணுமென்ற
ஆசையால்தான் அது எனப்
பாவம்
அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது ?
நீ தேர்ந்தெடுத்தக்
கரடிப் பொம்மையின் மேல்
மற்ற பொம்மைகளுக்குக் கூடப் பொறாமை வரும்
என்றால் மனிதர்களை என்ன சொல்ல ?
பேசும் மழலைகூட உனக்குப்
பிரவகிக்கும் கவிதைதானே ?
நீ ஆடும் போதோ
கொலசு மணி ஓசையினும்
கவிச் சந்தம் அல்லோ சப்திக்கக் கேட்டேன் ?
வெண்பாவின் செப்பலோசையைக் கூட
விளையாடி ஓடிவரும் உன் பாதுகையாகிய
செப்பல் ஓசையில்தானே ?
சிந்து கவியின் துள்ளல் ஓசையை நின்
சிரிப்பில் கேளாதோர் செவிடர்கள்
பா . . . தங்கள் சந்தம் மட்டுமே சிந்தும் – நின்
பாதங்கள் பரதமும் சிந்தும்.
எனக்குச் சந்தேகம், உனை
இதுவரை கண்டிராத பரதமுனி
எப்படி பரதநூல் இலக்கணம் வகுத்தான் என . . .
உன்னை விடச் சிறந்த கவிதையை
உருவாக்க முயன்று
எத்தனை முறை தோல்வியையே
இன்பமாகச் சந்தித்திருக்கிறேன் !
கவிதை எழுத கற்றுக் கொண்டதும்
எழுதுவதும்
இனி என்றும் எழுதப் போவதும்
உன் கண்ணின் கருமணி பார்த்தல்லவா ?
இரு விழிக் கருமணியும் இரண்டு கவிதைகள்
இரு பாடல்கள்
இரு பாக்கள்
அதனால்தான் கண்ணின் கருமணியைப்
பா ப் பா . . . என்கிறார்களோ தமிழில் ?
உன்னையும்தான் !
எரிதழல்
கவிதை1000
நிலாமுற்றம் – மகுடதீபன்
மார்தட்டிச் சொல்லுதுபார் மழலை . .!
பேப்பர், பேட், நோட்டு,
புதுப் புத்தகம், துணி, யுனிபார்ம், பெல்ட், டை,
ஷூ, சாக்ஸ, டி – சர்ட், கவுன், பாவாடை
இன்னும் எல்லாம் எல்லாம்
ஒரு குடைக் கீழ்
கிடைக்கும் . . .
ஊரிலேயே பெரிய வர்த்தக மையம்
சூப்பர் மார்க்கட்
எது
எங்க ஸ்கூல்தான் . .!
இங்கு ஓ, எல்லாம் கிடைக்கும்
தரமான கல்வி தவிர…
கணேசர்தான்
காப்பாற்ற வேணும் என்றால்
கல்விகிடைக் காதய்யா கலிகா லத்தில்
டொனேஷன்தான் காப்பாற்றும்
ஆத லாலே
DO N’T WORRY என்று சொல்லிக் கற்றோம் கல்வி
எங்கள் சூப்பர் மார்க்கெட்டில்
மாதா மாதம்
சூப்பர் கொள்முதல் செய்கிறார்கள்,
ஆயிரம் ரூபாய்க்கு
அரைகுரை டீச்சர்களளை . . .
தப்பு தப்பாய் சொல்லித் தருகிறார்கள் . . .
இந்தக் காலத்தில் அம்மி இல்லை என
யார் சொன்னது ?
எங்கள் பெற்றோர் தலை இருக்கிறதே
அப்போதைக்கு அப்போது
டூர் மேஜிக் ஷோ என
magudadheeban@gmail.com
மகுடதீபன் +91-9486102034
கமிஷன்
கவர்மெண்ட்டில்
கமிஷன் நியமித்தார்கள்
அதிகாரியை விசாரிக்க.
அதிகாரி பார்க்காத கமிஷனா ?
யானைக்கும் பானைக்கும் வேணுமானால்
சரியாய்ப் போகாது.
கமிஷனுக்குக் கமிஷன் தந்தால்
சரியாய்ப் போச்சு .
கவலை ஏன் ?
இட்லி
தோட்டத்தில் மட்டுமா
மலர்கின்றன
மல்லிகைப் பூக்கள்
என் வீட்டு
இட்டலிக்
கொப்பரையிலும்தான்
அரிசி
மார்கழி மாத வைகறை
மணி நாலரை
மைக்செட் அலறியது
அரி அரி அரி என்ற
ஆன்மீக பஜனை.
சிவா சிவா சிவா என்று
செபிக்கும் கீர்த்தனை
அரி – சிவா என்று
அன்பர்கள்
அவர் பாட்டுக்கு நடக்க
இன்றைய (சாப்)பாட்டுக்கு
என்செய்வோம் என
என் காதில் ஒலித்தது . .
அரிசி வா. .